More

இனி லாக்டவுன் செம ஜாலியா போகும் – பிக்பாஸ் 4 OFFICIAL டீசர் இதோ..!

மற்ற மொழிகளில் தொகுப்பாளர் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது தெலுங்கு
பிக்பாஸ் 4 சீசனுக்கான வேலைகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கையும் பொருட்படுத்தாமல் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் பிக் பாஸ் 4 தெலுங்கு நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஆம், பிக்பாஸ் 4 சீஷனுக்காக டீசர் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கண்ணிற்குள் கை ரேகை பதிந்திருப்பது போன்ற இந்த லோகோ தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இன்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts