ஜப்பானில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் ஹடகா மட்சுரி எனும் திருவிழா கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
ஜப்பானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மூன்றாவது சனிக்கிழமையும் அறுவடையை முன்னிட்டு ஹோன்சு தீவில் உள்ள சைதாய்ஜி கனோனின் கோவிலில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடுவர். பிப்ரவரி மாதம் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இவர்கள் கௌபீனம் போன்ற உடைகளை மட்டுமே அணிந்து இந்த விழாவில் கலந்துகொள்வர்.
கோவிலை சுற்றி வந்து விவசாயிகள் நிற்கும்போது அதிர்ஷ்டக் குச்சிகள் வீசப்படும். அதை யார் பிடிக்கிறார்களோ அவர்களே அதிர்ஷ்டசாலிகள் என்பது அவர்களின் மரபு. இந்த விழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது.
Biggbboss Tamil:…
VijayTV: விஜய்…
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…