More

ஐயோ அம்மா…. சாக்ஷியா இது? சின்ன வயசு போட்டோ பார்த்து பதறிப்போன ரசிகர்கள்

இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சிறு வயது போட்டோ பதிவிட்டு தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு முன்னால் தற்ப்போது தனது விடா முயற்சியால் தன்னை தானே மெருகேற்றி எவ்வளவு ஹாட் அழகியாக மாறியிருக்கிறார் என்பதை விளக்கமாக பதிவிட்டு அனைவரையும் வியக்க வைத்துள்ளார். அவரது இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts