">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
ஒரு பேபியே இன்னொரு பேபிய கொஞ்சுதே… அதுல்யாவை ரசித்த யாஷிகா!
தமிழில் காதல் கண்கட்டுதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அதுல்யாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அழகான கண்கள் , குயில் போன்ற குரல், மழலை மாறா சிரிப்பு , பவ்யமான தமிழ் பெண் என ரசிகர்களின் மனதில் சேர் போட்டு அமர்ந்துவிட்டார் அதுல்யா.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் தனக்கு பிடித்த கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் அதுல்யா சமூகவலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். அந்தவகையில் தற்ப்போது குழந்தையுடன் இருக்கும் கியூட் போட்டோவை வெளியிட்டுள்ளார். இதற்கு யாஷிகா ஆனந்த், நீங்கள் மெலிந்த பாப்பா ஆகிவிட்டீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்.