More

கவர்ச்சி போஸ்களுக்கு கிடைத்த வாய்ப்பு….பிக்பாஸ் முகேன் ராவுக்கு ஜோடியாக ஷிவானி..

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மலேசியாவில் இருந்து வந்து கலந்து கொண்டவர் முகேன் ராவ். வெற்றிப்போட்டியாளராக தர்ஷனே தேர்ந்தெடுக்கப்படுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், வெற்றியாளராக முகேன் ராவ் அறிவிக்கப்பட்டார்.

முகேன் ராவ் ஒரு பாடகர். சொந்தமாக பாடல் எழுதி, மெட்டமைத்து பாடும் திறமை கொண்டவர். பல ஆல்பங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Advertising
Advertising

இந்நிலையில், தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை  கே.புரடெக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் நடிகை திவ்யா பாரதி நடிக்கவுள்ளார். இவர் ஜி.வி.பிரகாஷுடன் பேச்சிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

மேலும், இப்படத்தில் முகேன் ராவுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணனும் நடிக்கவுள்ளார். சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்த அவர், சமீபகாலமாக கவர்ச்சியான புகைப்படங்களை தொடர்ந்து தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். 

Published by
adminram

Recent Posts