விஜய் படத்தை காப்பி அடித்து ஆஸ்கார் வென்ற படம்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 1999ஆம் ஆண்டு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் விஜய், ரம்பா, குஷ்பு நடித்த திரைப்படம் ’மின்சார கண்ணா’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்ட படங்களில் ஒன்று ’பாராசைட்’ என்றா கொரிய மொழிப் படம். இந்தப் படம் சிறந்த படம் உள்பட 3 விருதுகளை பெற்றுள்ளது

இந்த படம் அப்படியே மின்சார கண்ணா படத்தின் காப்பி என்று நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் நடித்து ஓடாத ஒரு படத்தை காப்பி அடித்து ஆஸ்கார் விருதை வென்றுள்ளதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் 

Published by
adminram