ஓட்டு நம் உரிமை. ஓட்டுப் போடுவது நம் கடமை… வைரல் வீடியோ

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டன. 

இந்நிலையில், ஓட்டுப்போடுவது குறித்து ஒரு விழிப்புணர்வு பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலை பிரபல நாட்டுப்புற பாடல் பாடும் தம்பதி செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலில் நடிகர் காளி வெங்கட் உள்ளிட்ட சில நடிகர்கள் நடித்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் இப்பாடலுக்கான படப்பிடிப்பு நடந்துள்ளது.

Published by
adminram