More

ஓவர் மேக்கப்… பாவாடை சட்டையில் பளபளக்கும் கேபிரில்லா!

தனுஷின் 3 படத்தில் குழந்தை நட்சத்திரமாக ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து அறிமுகமான கேபிரில்லா ரசிகர்களை கவர்ந்தார். 

Advertising
Advertising

அதையடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜோடி நம்பர் ஒன்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார். 

பின்னர் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் மேலும் பிரபலமானார். தற்போது வெள்ளித்திரையில் ஹீரோயின் ஆக நடிக்க துடித்துக்கொண்டிருக்கும் அவர் கிளாமர் போட்டோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது பாவாடை சட்டையில் கவர்ச்சி பாப்பாவாக போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அதில் அம்மணி கொஞ்சம் ஓவர் மேக்கப் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசனைக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளார். 

Published by
adminram

Recent Posts