More

டூ பீஸ் உடையணிந்து லாக்டவுனில் பணம் சம்பாதிக்கும் ஓவியா!

கேரளத்து பெண் குட்டியான இவர் ‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து பல படங்களில் நடித்திருந்தாலும் அவரால் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை. பிக்பாஸிற்கு பின்னர் ஓரளவுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில் லாக்டவுனில் வீட்டில் இருந்தபடியே உள்ளாடை விளம்பரத்திற்கு நடித்து பணம் சம்பாதித்து வருகிறார். அந்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts