வலிமை அப்டேட் வாங்கிக் கொடுங்க… மனுசன் வாய தெறக்க மாட்டேங்குறாரு.. பாண்டேவிடம் கெஞ்சும் தல ரசிகர்கள்

Published on: January 14, 2020
---Advertisement---

b7dad72cc73e5aca654ce95e824bc714

ஆனால், இப்படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. 

விஜய் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படத்தின் அப்டேட் தினமும் வெளியாகி வரும் நிலையில், வலிமை  பற்றி அப்டேட் எதுவும் வெளியாகததால் அஜித் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். குறிப்பாக இப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரிடம் அவர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டு அவர்கள் சலித்துப்போய்விட்டனர். 

இந்நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்ததற்காக விருது பெற்ற ரஙக்ராஜ் பாண்டே இது தொடர்பாக டிவிட் செய்திருந்தார். அதில், எப்படியாவது போனிகபூர்கிட்ட பேசி வலிமை படத்தின் அப்டேட் வாங்கிக் கொடுங்க. மனுசன் வாயவே திறக்க மாட்டேங்குறார்’ என அஜித் ரசிகர்கள் பாண்டேவிடம் நச்சரித்து வருகின்றனர்.

Leave a Comment