லீலைகளுக்கு குறைவிருக்க கூடாது: கவர்ச்சி தீனி போட அஜித் நடிகையை தூக்கிய கமல்ஹாசன்!

by adminram |

858a1c1009d496819ad34a074abe61d3

விஜய் டிவியில் ஒளிபரப்பாகப்போகும் பிக்பாஸ் 5 சீசனில் போட்டியாளர்களுக்கான தேர்வு தற்ப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்போகும் இந்த சீசனின் ப்ரோமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் மக்களை ரீச் செய்துள்ளது.

அதன்படி, குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், சார்பட்டா பரம்பரை புகழ் ஜான் விஜய், நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், மைனா நந்தினி, செய்தி வாசிப்பாளர் கண்மணி, எம்.எஸ்.பாஸ்கர், லட்சுமி ராமகிருஷ்ணன், டிக்டாக் ஜி.பி.முத்து மற்றும் ஷகீலாவின் மகள் மிகா, திருநங்கை மாடல் அழகி நமீதா மாரிமுத்து ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

2d68407b096337e7287b8240072719af

அந்த வரிசையில் தற்போது பிரபல கிளாமர் நடிகையான பார்வதி நாயர் இடம் பிடித்துள்ளார். இவர் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இவரை பிக்பாஸில் தூக்கிப்போட்டால் அவரின் கவர்ச்சி அழகை காணவே வாலிப பிள்ளைகள் காத்துக்கிடப்பார்கள் என பிளான் செய்துள்ளதாம் விஜய் தொலைக்காட்சி.

Next Story