உண்டியலுக்கு வாய் ரொம்ப பெருசு... ஓட்டைக்குள் உலகத்தியே பார்க்க வைத்த நடிகை!

by adminram |

bba34f38659fbe6302b1f87c5725501a

மலையாள பக்கத்தில் இருந்து தமிழுக்கு வந்த ஏராளமான நடிகைகள் தமிழ் சினிமாவில் மிக உச்ச நிலையை அடைந்துள்ளனர். அந்தவகையில் கேரளத்து வரவான நடிகை பார்வதி நாயர் அஜித் நடிப்பில் 2015ல் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்து பிரபலமானார்.

dbc0b4b222ee93872b1bef62b9450518

அபுதாபியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்த இவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி பின்னர் மாடலிங் துறையில் நுழைந்து 2010 ஆவது ஆண்டில் "மிஸ் கர்நாடகா", "மிஸ் நேவி குயின்" பட்டங்களைப் பெற்றுள்ளார். ஓரளவுக்கு பிரபலமானாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் அம்மணி கவர்ச்சியில் விழுந்து ரசிகர்களை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார். இந்நிலையில் முன்னழகில் ஓட்டைப்போட்டு அதில் அந்தப்புரத்தை காட்டி எல்லோரையும் மதிமயக்கிவிட்டார்.

Next Story