More

கண்ணாடி போல் எல்லாம் தெரியுதே! – இதுக்கு எதுக்கு டிரெஸ் போடணும்?..

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.

Advertising
Advertising

தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் அவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கண்ணாடி போல் உடல் பாகங்கள் தெரியும் படியான புடவை அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.

Published by
adminram

Recent Posts