பளபள மேனியை பக்காவாக காட்டிய பார்வதி நாயர்... சும்மா அள்ளுதுங்கோ!...

by adminram |

af8ad70f1fba22bce31008153421b46c

தல அஜித் நடித்த‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். அதன்பின் சினிமா வாய்ப்புகள் வர துவங்கியது. ஆனாலும், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

2aa2f6f53d1539724c81a03edff7635f

எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார்.

5e7cc2dc4b2e6432e06f12f5c00b8a64

இந்நிலையில், நீல நிற சேலையில் கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.

304bfcf0769d31eabcd8e58eddeb9230

Next Story