More

அந்த தோழி யாரும்மா? கால்களை பின்னிக்கொண்டு நீச்சல் குளத்தில் கூல் போஸ் கொடுத்த பாரு!

மலையாள நடிகையாக பார்வதி நாயர் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜயக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். 

Advertising
Advertising

மேலும் ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  

மாடல் அழகி என்பதால் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு வெகேஷன் சென்றுள்ள பார்வதி நாயர். அங்கு தோழி ஒருவருடன் கட்டியணைத்து கால்களை பின்னிக்கொண்டு நெருக்கமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts