More

சேச்சிக்கு செம Shape… குடியும் கூத்துமாக புதுவருடத்தை கொண்டாடிய பார்வதி நாயர்!

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தற்போது வேலை எதுவுமின்றி வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

Advertising
Advertising

இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புளு கலர் பார்ட்டி உடை அணிந்துக்கொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்தது மட்டுமல்லாது ரெட் ஒயின் குடித்துக்கொண்டே போதை ஏத்தியுள்ளார். இந்த புகைப்படத்தில் அவரது ஹாட் அழகை பார்த்த இணையவாசிகளுக்கு போதை தலைக்கு ஏறிவிட்டது. 

Published by
adminram

Recent Posts