More

தனித்தனியா ஏன் பாக்கணும்?… எல்லாத்தையும் வீடியோவில் காட்டிய பார்வதி நாயர்….

மலையாளம், தமிழ் என சில திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். குறிப்பாக நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக திரைப்படங்களில் அவரின் வேடம் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.

Advertising
Advertising

அதன்பின் சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியிருந்தார்.

இந்நிலையில், அந்த புகைப்படங்களை வீடியோவாக தொகுத்து இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts