More

ஐய்யோ அள்ளுதே!… உன் structure கொள்ளை அழகு!… பார்வதி நாயரிடம் ஜொள்ளுவிடும் நெட்டிசன்கள்….

மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தமிழில் நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் சினிமாவில் சரியான வாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை.

Advertising
Advertising

எனவே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிளுகிளுப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்நிலையில், முன்னழகு எடுப்பாக தெரியும்படி உடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

 

Published by
adminram

Recent Posts