More

காட்டவேண்டியதெல்லாம் காட்டிட்டு கப்சிப்னு அமர்ந்திருக்கும் பார்வதி நாயர்!

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.

Advertising
Advertising

தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே  ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து தொடர்ந்து கவர்ச்சியான போடோக்களை வெளியிட்டு இளசுகளை மயக்கி வந்த பார்வதி ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து முன்னழகை எடுப்பாக காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வந்தார்.ஆனால் தற்போது கவர்ச்சி காட்டாமல் கம்முனு உட்கார்ந்து முக அழகை மாட்டும் காட்டி நல்ல புள்ள மாதிரி போஸ் கொடுத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts