ரெட் லைட் வெளிச்சத்தில் பனியனோடு போஸ் கொடுத்த பார்வதி நாயர்!

மலையாள நடிகையான பார்வதி நாயர் தமிழியில் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து கோலிவுட் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அதையடுத்து நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 

தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வரும் அவர் சமூகவலைத்தளத்தில் எப்போதும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது  உள் பனியன் மட்டும் அணிந்துக்கொண்டு செம கிளாமராக போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேத்தியுள்ளார். 

Published by
adminram