More

அங்கயே பார்க்கும் நெட்டிசன்கள்!… குட்டி டவுசரில் லெக் பீஸ் காட்டி நிற்கும் பார்வதி நாயர்…

மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தவர் பார்வதி நாயர். தமிழில் நிமிர், என்னை அறிந்தால், கோடிட்ட இடங்களை நிரப்புக உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களை கவரும்படியான கதாபாத்திரங்கள் இன்னும் அமையவில்லை. 

Advertising
Advertising

எனவே, சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கும் பார்வதி நாயர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கிளாமரான உடை அணிந்து போஸ் கொடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியிருந்தார்.

இந்நிலையில், குட்டி ஜூன்ஸ் டவுசர் மற்றும் டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Published by
adminram

Recent Posts