More

ஊருலயே உன் அலப்பறை தாங்கமுடியாது… மாலத்தீவுக்கு சென்று முதல் போட்டோவே இப்படியா?

அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜயக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். மேலும் ‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

Advertising
Advertising

மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார்.  அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்தார். 

அதன்பின், மாடலிங் துறையில் நுழைந்தார். ஆனாலும், சினிமாவில் அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது மாலத்தீவுக்கு ட்ரிப் நடித்துள்ள பார்வதி நாயர் முதல் புகைப்படமே வேற லெவலில் வெளியிட்டுள்ளார். சட்டை கழட்டிபோட்டு கை ரெண்டையும் தூக்கி ஹாயா போஸ் கொடுத்து என்ஜாய் செய்துள்ளார். இதுக்கே இப்படியா? இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம். 

Published by
adminram

Recent Posts