More

கண்ணாடி போல மின்னுறியே… கவர்ச்சியை கொஞ்சம் குறைம்மா!.. நடிகையிடம் ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…

தமிழில் நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்னை அறிந்தால் உள்ளிட்ட சில திரைப்படங்கள் நடித்தவர் பார்வதி நாயர். மாடல் அழகியாகவும் இருந்து வருகிறார்.

Advertising
Advertising

தற்போது படப்பிடிப்பு ஏதும் இல்லாமல் இருக்கும் அவர் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், தனது முகத்தை க்ளோசப்பில் புகைப்படம் எடுத்து அதை பகிர்ந்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் உங்கள் முகம் கண்ணாடி போல் உள்ளது. அதேநேரம் ஓவர் கவர்ச்சி காட்ட வேண்டாம் என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts