குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமிக்கு இன்று பிறந்தநாள்….

Published on: June 16, 2021
---Advertisement---

142a4edaa007c760583d92b1004f6b12

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. தற்போது காமெடி நடிகர் சதீஷுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். 

8645539a347ca6c4cf6b73ade1d9ff2f

தமிழ் மட்டுமில்லாம சில மலையாள படங்களிலும் சின்ன சின்ன வேடங்களில் நடித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் தனது புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இன்று அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். எனவே, அவருக்கு சின்னத்திரை பிரபலங்களும், ரசிகர்களும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

Leave a Comment