நடிகை மனிஷா யாதவ் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு டபுள் மீனிங்கில் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார்.
வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை மனிஷா யாதவ். அதன் பின்னர் ஒரு குப்பைக் கதை படத்தில் நடித்தார். இடையில் தர்மதுரை படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்து சர்ச்சையைக் கிளப்பினார். அதன் பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய திருமணம் செய்துகொண்டு சொந்த ஊருக்கே சென்றுவிட்டார்.
இந்நிலையில் இப்போது சமூகவலைதளத்தில் தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதில் I am a sucker for you என கேப்ஷன் கொடுத்துள்ளார். அந்த கேப்ஷன் இரட்டை அர்த்தம் கொடுக்கும் விதமாக உள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சூர்யா அடுத்து…
சர்தார் 2…
தனுஷ், ஐஸ்வர்யா…
துல்கர் சல்மான்…
கார்த்திக் பல…