More

படு கிளாமரான போட்டோஷூட்: ரசிகர்கள் தூக்கத்தை கெடுத்த ஓவியா

களவாணி படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஓவியா. தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் முன்னணி நடிகை இடத்தை பிடிக்க முடியவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்திலும் நடித்தார்.

இந்த நிலையில் பிரபல தொலைக்கட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் ஒருவர் மட்டுமே. ஓவியாவிற்கு ஆர்மி முதற்கொண்டு துவங்கினர் ரசிகர்கள்.ஆனால் அந்த அளவிற்கு படவாய்ப்புகள் ஓவியாவிற்கு கிடைக்கவில்லை 

Advertising
Advertising

இந்த நிலையில் தற்போது லாக்டவுணில் இருப்பதால் நடிகைகள் பலரும் தங்களது லேட்டஸ் புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் ஓவியா படுகிளாமரான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை ரசிகர்கள் லைக் செய்து ஷேர் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts