More

அஜித் பட நடிகையின் சகோதரர் கொரோனாவால் மரணம்….ரசிகர்கள் ஆறுதல்…

தல அஜித் நடித்த ஏகன், கோவா, கோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை பியா பாஜ்பாய். தமிழில் சரியான வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டுக்கு சென்றார். தமிழ் படங்களிலேயே கவர்ச்சி காட்டி நடித்தவர் பாலிவுட்டில் சொல்லவே தேவையில்லை. ஆனாலும் அவருக்கு பெரிதாக் வாய்ப்புகள் கிட்டவில்லை. 

Advertising
Advertising

எனவே,  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுமோசமாக உடையணிந்து  கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடுவதோடு, ரசிகர்களை கவந்து வந்தார்.

இவரின் சகோதரர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். ‘பரூக்பாத்தில் வசிக்கும் என் சகோதரருக்கு உதவி தேவை. அவர் இறந்து கொண்டிருக்கிறார். யாரேனும் உதவுங்கள்’ எனக்கூறி ஒரு செல்போன் எண்ணையும் கொடுத்திருந்தார். ஆனால், அந்த டிவிட் போட்டு 2 மணி நேரத்தில் தன் சகோதரர் இறந்துவிட்டதாக அவர் டிவிட் செய்தார். 

அவருக்கு நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts