More

18 வயது பருவ மொட்டாக பிக்பாஸ் லாஸ்லியா… செம வைரலாகும் புகைப்படம்!

அந்தவகையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தான் 18 வயதாக இருந்தபோது எடுத்துக்கொண்ட சில போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் ரசிக்க வைத்துவிட்டார். பாவாடை தாவணியில் பருவமொட்டமாக இருக்கும் லாஸ்லியாவை ஆளாளுக்கு வர்ணித்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts