Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

கவர்ச்சி போட்டியில் குதித்த பிக்பாஸ் சாக்‌ஷி – வாய் பிளக்கும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் புகழ் நடிகை சாக்‌ஷியின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

84dc09c1dbb3ff3bc89cd8a605fc9e78

பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் நடிகை சாக்ஷி. இவர், எப்படியாவது சினிமாவில் பிரபல நடிகை ஆகவேண்டும் என்கிற கனவில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனாலும், அவருக்கு சரியான வாய்ப்புகள் இன்னும் அமையவில்லை.

c1f494d2a794a6f23e286a9c9e030b81

அதோடு விளம்பர மாடலாகவும் இருந்து வருகிறார். சமீபத்தில் கூட யானையின் மீது அமர்ந்து நடத்தப்பட்ட போட்டோ ஷூட் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், கவர்ச்சியான உடை அணிந்து சாக்‌ஷி போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

bc48883d952c00a503a320ef3652e0dc

015d35ce7fa6adf4cc4e0c553b51a273

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top