Home > மணப்பெண் Comming soon - காமெடி கலாட்டா ‘பிஸ்தா’ டீசர் வீடியோ
மணப்பெண் Comming soon - காமெடி கலாட்டா ‘பிஸ்தா’ டீசர் வீடியோ
by adminram |
மெட்ரோ படத்தில் நடித்த ஷிரிஸ் மற்றும் யோகிபாபு, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் பிஸ்தா. காதல், காமெடி ஆகியவற்றின் கலவையாக இப்படம் உருவாகியுள்ளது. பிரபு திலக் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
Next Story