இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படதில் இடம் பெற்ற 3 பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. குறிப்பாக வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி ஆகிய பாடகல் ஹிட் அடித்தது.
இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘பொளக்கட்டும் பர பர’ பாடல் வரிகள் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது