More

வித்தை காட்டும் பூஜா ஹெக்டே….. என்னமா ஒர்க் அவுட் பண்றாங்க…!

இந்நிலையில் இந்த லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்தே சமூக வலைத்தளங்களில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே தற்போது தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் கடினமான ஒர்க் அவுட்டை அசால்ட்டாக செய்து அசத்திய போடோக்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts