மிஷ்கின் இயக்கிய ‘முகமுடி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார். அங்கு கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். இதையடுத்து தமிழில் விஜய் நடிக்கும் பீஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்தில், இவரும் விஜயும் நடனமாடும் ஒரு பாடல் காட்சி படம்பிடிக்கப்பட்டது.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார். சில சமயம் உள்ளாடை எதுவும் அணியாமல் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், குட்டியாக டவுசர், கோட் அணிந்து உள்ளாடை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்த புகைப்படத்தை பகிர்ந்து கவர்ச்சியில் அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். இதை பார்த்த பலரும் ‘ விஜய் படத்துல நடிக்கும் போது இதலாம் தேவையா?…’ என பதிவிட்டு வருகின்றனர்.
ஜன நாயகனை…
கடந்த 15…
பொங்கல் ரிலீஸாக…
நடிகர் ரஜினிகாந்த்…
சிவகார்த்திகேயன், ஜெயம்…