More

கைக்கு மட்டும் கவர் போட்டு மத்த எல்லாத்தையும் விட்டுட்டியேம்மா கண்ணு!

மிஷ்கின் இயக்கிய முகமூடி படம் மூலம் அறிமுகம் ஆனவர் பூஜா ஹெக்டே. முதல் படமே அட்டர் பிளாப் ஆனதால் தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாமல் கிடைக்காமல் இருந்தார். 

தொடர்ந்து பாலிவுட்டில் மொகஞ்சதரோ படத்தில் நடித்து பிளாப் ஹீரோயினாக பெயர் எடுத்தார். அதையடுத்து தெலுங்கு பக்கம் தன் பார்வையை திருப்பி அங்கு நடித்த அத்தனை படங்களும் சூப்பர் ஹிட் அடித்தார். 

தொடர்ந்து பெரிய நடிகர்களுக்கு ஜோடியாக  நடித்து கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இணைந்தார். இந்நிலையில் தற்போது கருப்பு வெள்ளை போட்டோ ஒன்றை வெளியிட்டு அதில் ஆடையே போடாமல் கைக்கு மட்டும் வெறும் க்ளவுஸ் போட்டுக்கொண்டு   மற்றதையெல்லாம் மறைக்காமல் காட்டி வித்யாசமாக போஸ் கொடுத்துள்ளார் 
 

Published by
adminram

Recent Posts