More

என்ன மேடம் இதெல்லாம்? எதுமே போடாமல் ஷாக் கொடுத்த விஜய் 65 பட நடிகை!

முகமூடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. முதல் படமே தோல்வியை தழுவியதால் பூஜா ஹெக்டே தமிழில் பெரிதாக சோபிக்கவில்லை. 

Advertising
Advertising

பின்னர் தெலுங்கு திரையுலகிற்கு சென்று அங்கு தனக்கென தனி இடம் பிடித்து இருக்கிறார். தற்போது மீண்டும் தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக அவரின் 65 படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தனது இன்ஸ்டாவில் உள்ளாடையை போடாமல் ஓப்பனாக இருக்கும் ஒரு கோட் மட்டும் அணிந்துக்கொண்டு கோடை வெயிலுக்கு ஃபிரீயா போஸ் கொடுத்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts