More

தூக்கமா இல்ல போதையா? எந்த நேரத்துல என்ன பண்ணனும்னு தெரியாதா?

மாடர்ன் கிளாமர் அழகியான நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட் ரசிகர்களுக்கு பரீட்சியமானார். 

அப்படம் மிக பெரிய வெற்றியை பெறவில்லை என்பதால் பூஜா ஹெக்டே தமிழில் பெரிதாக சோபிக்கவில்லை. 
அதன்பின்னர் தெலுங்கு பக்கம் கவனத்தை திருப்பிய அவர் அங்கு தொட்டதெல்லாம் ஹிட் என  தனக்கென தனி இடம் பிடித்தார். 

தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் பூஜா ஹெக்டே சமூகவலைத்தளத்தில் வித விதமான உடை அணிந்து வீடியோ வெளியிட்ட அவர் கொட்டாவி விட்டுக்கொண்டே சோம்பேறியாக கவர்ச்சி காட்டி கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். போஸ் கொடுக்கும்போது கொட்டாவி வந்தாலும் அதை கன்ட்ரோல் பண்ணணும்ல… என்ன பொண்ணுமா நீ? 

Advertising
Advertising
Published by
adminram

Recent Posts