தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தெலுங்கு பக்கம் சென்றார். பல வருடங்களாக போராடி தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளார். தற்போது அங்கு முன்னணி ஹீரோக்களோடு ஜோடி போட்டு நடித்து வருகிறார்.
முக்கியமாக நெல்சன் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் புதிய படத்தில் அம்மணிதான் ஹீரோயின். இந்த படத்திற்கு பின் அவர் பல தமிழ் படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம் சமூக தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் மேலாடை எதுவுமின்றி போஸ் கொடுக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அப்புகைப்படத்தை கண்டு நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
ஒரு நடிகர்…
நடிகர் ஜீவா…
இந்த பொங்கல்…
முருங்கைக்காய் என்றாலே…
சுதாகொங்கரா இயக்கத்தில்…