More

இன்ஸ்டாவில் சாதனை படைத்த பூஜா ஹெக்டே – ஹேப்பி போஸ்ட்!

முகமூடி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. முதல் படமே பெரும் தோல்வியை தழுவி மார்க்கெட் கிடைக்காமல் போனது. 

Advertising
Advertising

இதையது தெலுங்கு திரையுலகில் காலடி எடுத்துவைத்தார்.  2014-ஆம் ஆண்டு ‘ஒக்க லைலா கோஷம்’ என்ற படம் பூஜாவிற்கு பெரிய இடத்தை டோலிவுட்டில் உருவாக்கியது. 

தொடர் ஹிட் படங்களை கொடுத்து டாப் ஹீரோயினாக வளம் வந்த பூஜா ஹெக்டே தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் 13 மில்லியன்ஸ் பாலோவர்ஸ் அடைந்தள்ள பூஜா ஹெக்டே எல்லோருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். 

 

Published by
adminram

Recent Posts