
தற்போது படப்பிடிபுப் எதுவும் இல்லாத நிலையில் நடிகைகள் தங்கள் இஷ்டம் போல் அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதில் சில புகைப்படங்கள் வைரலாக மாறினால் அதன் மூலம் தனக்கு சினிமா வாய்ப்பு வரும் என்றும் அவர்கள் நம்பி காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் சேவல், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் ஆகிய திரைப்படங்கள் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.

இடையில் திடீரென சில வருடங்கள் காணாமல் போனார். மேலும், உடல் எடை கூடினால் ஆண்ட்டி போல் மாறினார். திடீரென அரண்மனை 2, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்துராஜா’ ஆகிய படங்களில் ஆண்டி கதாபாத்திரத்திலேயே நடித்தார்.
பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், குட்டை கவுன் அணிந்து தொடையை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.






