இது செம ஹாட் மச்சி… படுக்கையறையில் அந்த மாதிரி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா….

Published on: July 4, 2021
---Advertisement---

4230432dec684012bd3925c3f5437c21

ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார். 

212d637d84406c635b6ab9c26b994396

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதோடு உடலில் வெயிட் போட்டு ஆண்டி தோற்றத்திற்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்பட சில படங்களில் நடித்தார்.  ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.அதன்பின் உடல் எடையை குறைத்து அழகாக மாறினார். 

f8be9fc9309503e8bcc928a8e354771e

இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், படுக்கையறையில் கவர்ச்சியான உடையில் கையை மேலே தூக்கி கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைபப்டத்தை பகிர்ந்துள்ளார்.

c8ea8e588e50c7e6505043c61529a646

Leave a Comment