டூ பீஸ் உடைகளில் பூனம் பஜ்வா….வாவ்…செம ஹாட் மச்சி…!

பூனம் பஜ்வா இயக்குனர் ஹரியின் சேவல் படத்தில் தான் அறிமுகமானார். தெனாவட்டு படத்தில் நடித்து ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டார். 

கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, தம்பிக்கோட்டை என தொடர்ந்து நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். ரோமியோ ஜூலியட், அரண்மனை 2 படங்களில் செம கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். 

இவர் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி வீசியுள்ளார்.

இவற்றில் டூ பீஸ் உடைகள் தான் ஏராளம். நைட்டி போட்டு அதைத் திறந்து காட்டியும், பிராவுடன், குட்டி டவுசர், ஜூன்ஸ் டவுசர், அக்குளும், தொப்புளும் தெரிய ஏற்றி சொருகிய டீ சர்ட் கவர்ச்சி தரிசனம் வழங்கியுள்ளார்.

கருப்பு பனியனுடன், கருப்பு பாவாடை, டாப் ஆங்கிளில் அழகு செழிக்க என கவர்ச்சி தரிசனத்தை வாரி வழங்கியுள்ளார். இதைப்பார்த்து ரசிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள்.

அவர்களும் தம் பங்கிற்கு லைக்குகளை அள்ளி வீசியுள்ளனர். நடிகைகள் தற்போது தங்களை ரசிகர்கள் கொரோனா அலையால் மறந்து விடக்கூடாது என அடிக்கடி இவ்வாறு நினைவு படுத்தி வருகிறார்கள். செம ஹாட் மச்சி….என்று தான் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. 

Published by
adminram