இதுக்கு பேரும் புடவைதான்...அதை அப்படியே காட்டி கிறங்கடித்த பூனம் பாஜ்வா....

by adminram |

4cb3a5ae3336bd50cd25550dc371308b

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்தர் பூனம் பாஜ்வா. ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து சேவல், முத்தின கத்திரிக்கா, ரோமியோ ஜூலியட்,கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில திரைப்படங்களில் ஒரு பாடலுக்கும் நடனமாடினார். சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

77390bf9293411f54861bdea60f3ba45

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

d59e6e61f4ce7882576ca92d47173d5d

இந்நிலையில், கவர்ச்சியாக புடவை அணிந்து தொப்புளை காட்டி ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Next Story