ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பின் சேவல்,கச்சேரி, ரோமியோ ஜூலியட், துரோகி, அரண்மனை 2, குப்பத்துராஜா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். கதாநாயகி வாய்ப்பு குறைந்ததும், கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம், கவர்ச்சியான வேடம் என எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
ஒருபக்கம் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்ளின் துக்கத்தை கெடுத்து வருகிறார்.
இந்நிலையில், உடலை கண்ணாடி போல் காட்டும் சேலையை அணிந்து இடுப்பழகை காட்டி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சி…
தொடர்ந்து திரைப்பிரபலங்கள்…
ஜன நாயகனை…
கடந்த 15…