கண்ணாடி சேலையில் எல்லாம் தெரிய ரசிகர்களை ஏங்க வைத்த பூனம் பாஜ்வா

பூனம் பாஜ்வாவின் வழுவழுப்பான தேகத்தில் பல இளைஞர்கள் குடி புகுந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். எப்போதுமே மார்கெட்டில் இருக்கும் நடிகைகளின் புகைப்படங்களை விட பூனம் பாஜ்வாவின் புகைப்படத்திற்கு நல்ல லைக்ஸ்களும் ரசிகர் பட்டாளமும் உண்டு.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் ரவுண்ட் அடித்து வந்த அழகியான பூனம் பாஜ்வாவை சேவல் படம் மூலம் தமிழுக்கு அறிமுகம் செய்தார் இயக்குநர் ஹரி. அதன் பின்னர் தெனாவெட்டு, அரண்மனை 2, கச்சேரி ஆரம்பம் என எல்லா கேரக்டர் வரை இறங்கி தனது நடிப்பு திறனை வெளிப்படுத்திவிட்டார்.

இப்போது தனது சூடான படங்களுடன் களம் இறங்கியிருக்கிறார் நடிகை பூனம் பாஜ்வா. சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படங்கள் இல்லை என்றாலும் ரசிகர்களின் அவ்வப்போது குஷிபடுத்தி வருகின்றார்.

தற்போது தங்கமே உன்னை தான் தேடி வந்தேன் நானே என்று சொல்லும் படியாக ரோஜா பூ நிற சேலையில் உடல் தெரிய கண்ணாடியாக காட்டி ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.


 

Published by
adminram