Home > எடக்கு மடக்கா டிரஸ்ல எல்லாமே தெரியுது... பூனம்பாஜ்வா வெளியிட்ட வீடியோ
எடக்கு மடக்கா டிரஸ்ல எல்லாமே தெரியுது... பூனம்பாஜ்வா வெளியிட்ட வீடியோ
by adminram |
ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். கவர்ச்சி போட்டோக்களை பதிவிட்டே இணையத்தில் வைரலான பூனம் பாஜ்வா, தற்போது அரை குறை உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.
View this post on InstagramA post shared by Poonam Bajwa (@poonambajwa555) on
Next Story