More

நோ கமெண்ட்ஸ்…சரண்டர் ஆகிட்டோம்… மொத்தமாக காட்டி மூச்சை அடக்கிய பூனம் பாஜ்வா…..

2005ம் ஆண்டு தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தார். தமிழில் அவர் நடித்த தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில படங்கள் ரசிகர்களிடம் அவரை கொண்டு சேர்த்தது.

Advertising
Advertising

இடையில் உடல் எடை கூடி ஆண்டி போல் மாறினார். அதன்பின் கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய லுக்குக்கு திரும்பினார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கிளாமரான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து அப்புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘நோ கமெண்ட்ஸ்.. சரண்டர் ஆகிட்டோம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts