More

இதுக்கு இல்லையா ஒரு எண்டு!….கருப்பு வெள்ளையில் தேவதை போல் பூனம் பாஜ்வா…

ஜீவாவுடன் தெனாவட்டு படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை பூனம் பாஜ்வா. தொடர்ந்து சில தமிழ் படங்களில் நாயகியாக நடித்தார். 

Advertising
Advertising

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகள் அதாவது ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

இந்நிலையில், கருப்பு, வெள்ளை கலந்த நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

Published by
adminram

Recent Posts