More

உன்ன என்னதான் பண்றதோ தெரியல… கவர்ச்சியில் எகிறி எட்டு அடி பாய்ந்த பூனம் பாஜ்வா!

நடிகர் ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 

Advertising
Advertising

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதோடு உடலில் வெயிட் போட்டு ஆண்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, ஆம்பள உள்பட சில படங்களில் நடித்தார். [பின்னர் மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய அழகாக மாறியுள்ளார்.

அதோடு,  சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது டவுசர் மற்றும் முன்னழகை மட்டும் கவர் பண்ணும் ஹாட்டான டாப் அணிந்து போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார். 

Published by
adminram

Recent Posts