இதுக்கு மேல காட்ட எதுமில்ல!.. அல்டிமேட் கவர்ச்சியில் பூனம் பாஜ்வா….

Published on: July 30, 2021
---Advertisement---

e334576f07267863695974881b8811eb

ஜீவா நடித்த ‘தெனாவட்டு’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர் பூனம் பாஜ்வா. அதன்பின் சேவல், தம்பிக்கோட்டை, கச்சேரி, ரோமியோ ஜுலியட், முத்தின கத்திரிக்கா என சில படங்களில் நடித்தார். 

ஆனாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. அதோடு உடலில் வெயிட் போட்டு ஆண்டி தோற்றத்திற்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்பட சில படங்களில் நடித்தார்.  ஒரு பாடலுக்கு நடனம்,கவர்ச்சியான வேடம் என கிடைக்கும் வாய்ப்புகள் எதையும் விடாமல் நடித்து வருகிறார்.அதன்பின் உடல் எடையை குறைத்து அழகாக மாறினார். 

003ec66cf9b3faabc42ab69d0a1ba429

மேலும், இன்ஸ்டாகிராமில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

இந்நிலையில், போட்டியிருந்த குட்டியோண்டு டீசர்ட்டை மேலே தூக்கி கட்டி கையைல் மேலே தூக்கி வயிற்றை முழுவதுமாக காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

4f51682fd1300d50a725fb9c96fab1c7

 

Leave a Comment