சீக்கிரம் பம்பரம் விடுங்க!.. வயிற திறந்து காட்டி படுத்திருக்கும் பூனம் பாஜ்வா....

by adminram |

4230432dec684012bd3925c3f5437c21

மாடல் அழகியாக அறிமுகமான பூனம் பாஜ்வா மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்தார். 2008ம் ஆண்டு வெளியான ‘தெனாவட்டு’ திரைப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானார். அதன்பின் தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களில் நடித்தார். சில வருடங்களுக்கு முன்பு ஓவர் வெயிட் போட்ட அவர் ஆண்டி போல் மாறினார்.

அந்த தோற்றத்திலேயே அரண்மனை 2 படத்திலும் நடித்தார். இப்படி இருந்தால் நம்மை ஆண்டி ஆக்கிவிடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர் தீவிர உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், வயிறு மற்றும் தொப்புளை அப்பட்டமாக காட்டி மல்லாக்க படுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப விருந்து வைத்துள்ளார்.

Next Story